சிறுவயதில் உன் பொம்மை பார்க்க நான் வந்தேன்,
பண்டிகை அன்று உன் புத்தாடை பார்க்க நான் வந்தேன்,
புதிதாக உனக்கு தோழி வந்த பொது அவளை பார்க்க நான் வந்தேன்,
மற்றவர் உன்னை புகழ்ந்த பொது அவர்களை பார்க்க நான் வந்தேன்,
யாருமில்லாமல் நி தனிமையில் தவித்தபோது,
ஏனடி என்னை வர விடாமல் செய்தாய்,
வந்திருந்தால் இருந்திருப்பேன் உனக்கு ஆறுதலை,
என் அன்பு தோழியே...!!
- நீ மறந்த புன்னகை....
This was written for one of ma friends.. :):)
Saturday, February 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Very Nice !! Thanks 4 ur Poem !! Super gay3 ..
ReplyDelete